பாலிமரேஸ் சங்கிலி வினை, த�ொற்றுநோயை
ஆரம்பகாலத்தில் கண்டறியப் பயன்படும்
ஒரு சிறந்த கருவியாகும் எனும் கருத்தை
விரிவாக்கம் செய்
Answers
Answered by
0
Answer:
hhhjjjjkhffggggvcvjjhhggj
Answered by
0
பாலிமரேஸ் சங்கிலி வினை
- PCRன் இலக்குத் தன்மை மற்றும் உணர்திறன் ஆனது மரபியக் குறைபாடுகள், வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களை கண்டறிய உதவுகிறது.
- தொற்று நோய்களை கண்டறிய PCR அடிப்படையிலான ஆய்வு சிறந்தது.
- ஒரு ஆய்வக மாதிரியில் உள்ள நோயூக்கியில் காணப்படும் DNAவை PCR முறையின் மூலம் பரிசோதிப்பதன் மூலம் நோயின் வகைகளை அறியலாம்.
- மேலும் கதிர் அரிவாள் இரத்த சோகை, தலாசீமியா மற்றும் பினைல் கீட்டோனூரியா முதலிய நோய்களையும் PCR முறையின் மூலம் கண்டறியலாம்.
- பாப்பிலோமா வைரசினால் உருவாக்கப்படும் கருப்பை வாய்ப் புற்று நோய் முதலிய வைரசால் உருவாக்கப்படும் புற்று நோய்களை PCR முறையின் மூலம் கண்டறியலாம்.
- இதன் மூலம் கருக்களில் பால் சார்ந்த குறைபாடுகள் உள்ளனவா என்பதையும் கண்டறியலாம்.
Similar questions