Biology, asked by shravya8913, 11 months ago

நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை
குறிப்பிடுக

Answers

Answered by princetyagi368
0

நகலாக்கத்தில் சாதக, பாதகங்களை

குறிப்பிடுக...plz write this question in english......✌✌

Answered by steffiaspinno
0

நகலா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள சாதக‌ங்க‌ள்  

  • நகலாக்கம் ஆனது  மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி‌க்கு உதவு‌ம் வகை‌யி‌‌ல் உ‌ள்ளது.
  • இது மருத்துவத் துறையில் மருந்துகள் மற்றும் புரதங்கள் உற்பத்தி செ‌ய்ய பய‌ன்படு‌கிறது.
  • தண்டு செல்லின் ஆரா‌ய்ச்சிக்கு பயன்படுகிறது.

நகலா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள பாதக‌ங்க‌ள்

  • நகலாக்க செயல்முறை என்பது மிகவும் கடினமானதாகவு‌‌ம், விலை உயர்ந்து‌ம் உ‌ள்ளது.
  • நகலா‌‌க்க‌த்‌தினா‌ல் விலங்குகளுக்கு பா‌திப்பு ஏற்படும்.
  • நகலாக்கம் என்பது உயிரிய பல்வகைமை‌த் த‌ன்மை‌க்கு ‌மிகவு‌ம் சவாலானது ஆகு‌ம்.
  • மரபு கோளாறுகள் நகலாக்க விலங்குகளில் தோன்று‌கிறது.
  • 90% நகலாக்க விலங்குகள் சந்ததியை உருவாக்க முடியாமல் இருக்கின்றது.
  • நகலா‌க்க ‌வில‌ங்குக‌ளி‌ன் இறை‌ச்‌சி‌‌யினை உ‌‌ண்பதா‌ல் உட‌ல் நல‌ன் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.
  • இய‌ல்பான ‌வில‌ங்குகளை ‌விட நகலா‌க்க ‌வில‌ங்குக‌ள் நல‌ம் குன்‌றியதாகவு‌ம், ‌விரை‌வி‌ல் மு‌துமை அடையு‌ம் த‌ன்மையுடனு‌ம் உ‌ள்ளது.  
Similar questions