இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு
உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச் சார்பு
௮) வேட்டையாடும் வாழ்க்கை
ஆ) ஒன்றுக்கொன்று உதவும் வாழ்க்கை
இ) கேட செய்யும் வாழ்க்கை
ஈ) உதவி பெறும் வாழ்க்கை
Answers
Answered by
0
Answer:
ஈ
Explanation:
தமிழ் வணக்கம் வணக்கம் வணக்கம்
Answered by
2
உதவி பெறும் வாழ்க்கை
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றினங்கள் உணவிற்காக இணைந்து வாழும் விலங்கினத் தொடர்பே உதவி பெறும் வாழ்க்கை ஆகும்.
- உதவி பெறும் வாழ்க்கையில் ஒரு உயிரி பலனடையும்.
- மற்றொன்று நம்மையோ தீமையோ அடைவது கிடையாது.
- உணவிற்காக மட்டுமின்றி ஆதரவு, பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் இடப்பெயர்ச்சி முதலிய தேவைகளுக்காகவும் தற்போது உதவி பெறும் வாழ்க்கை எனும் விலங்கித் தொடர்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விலங்கினங்களுக்கு இடையே ஏற்படுகிறது.
உதாரணம்
- பர்னக்கிள்கள் திமிங்கலத்தின் உடலில் ஒட்டிக்கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் இடம்பெயர்வதுடன் தனக்கு தேவையான உணவினையும் எடுத்துக் கொள்கிறது.
- எக்ரட் கொக்குகள் கால்நடைகளால் சலனப்படுத்தப்பட்ட பூச்சிகளை பிடித்து உண்கின்றன.
- இதில் கொக்கு பலனடைகிறது.
- கால்நடைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
Similar questions