வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத்
தாங்கி வாழும் விலங்குகள் ஆ. என
அழைக்கப்படும்
௮) எக்டோதெர்ம்கள்
ஆ) மிகைவெப்ப வேறுபாட்டூ உயிரிகள்
இ) எண்டோதெர்ம்கள்
க) ஸ்டீனோதெர்ம்கள்
Answers
Answered by
0
Answer:
c is the correct answer I think it will help for you plz send me thanks bye bye
Answered by
0
மிகை வெப்ப வேறுபாட்டு உயிரிகள்
வெப்பநிலைக்கேற்ற தகவமைப்புகள்
- மிக குறைந்த வெப்பநிலை மாறுபாடுகளை மட்டுமே தாங்கிக் கொள்ளும் திறன் உடைய உயிரினங்களுக்கு குறை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது ஸ்டீனோதெர்ம்கள் என்று பெயர்.
- அதே போல மிக அதிக அளவு வெப்பநிலை மாறுபாடுகளை தாங்கிக் கொள்ளும் திறன் உடைய உயிரினங்களுக்கு மிகை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது யூரிதெர்ம்கள் என்று பெயர்.
- மிகை வெப்ப வேறுபாடு உள்ள உயிரிகள் அல்லது யூரிதெர்ம்களுக்கு எடுத்துக்காட்டாக மனிதன், நாய், பூனை மற்றும் புலி முதலிய உயிரினங்களை குறிப்பிடலாம்.
- உயிரினங்களில் மிகை வெப்ப வேறுபாடு என்பது ஒரு வகையான வெப்பநிலை ஒழுங்குபாட்டு முறை ஆகும்.
- மிகை வெப்ப வேறுபாடு ஆனது பரிணாமத்திற்கு சாதகமானது ஆகும்.
Similar questions