வேட்டையாடுதல் மற்றும் ஓட்டூண்ணி
வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு? அ) (+,+) ஆ) (+, 0)
இ) (-, -) ஈ) (+, -)
Answers
Answered by
0
Answer:
ஈ
Explanation:
தமிழ்
ஒகே
வாடா or
வாடி
Answered by
0
(+, -)
கொன்றுண்ணி வாழ்க்கை
- கொன்றுண்ணி வாழ்க்கை முறையில் ஒரு விலங்கு மற்றொரு விலங்கினை உணவிற்காக வேட்டையாடுகிறது.
- வேட்டையாடும் விலங்கானது இரையினை விட அளவில் பெரியதாக இருக்கும்.
- கொன்று உண்ணி வாழ்க்கை முறையில் ஒரு விலங்கு பலனடைகிறது.
- மற்றொரு விலங்கு பாதிக்கப்படுகிறது.
- இதனால் கொன்றுண்ணி வாழ்க்கை முறையினை (+, -) எனக் குறிப்பிடலாம்.
ஓட்டுண்ணி வாழ்க்கை முறை
- ஓட்டுண்ணி வாழ்க்கை முறையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தினை உணவு, இருப்பிடம் முதலிய தேவைக்காக சார்ந்து வாழ்கிறது.
- இதில் ஒட்டுண்ணியை விட விருந்தோம்பி அளவில் பெரியது.
- இந்த முறையில் ஒட்டுண்ணி பலனடைந்து, விருந்தோம்பி பாதிக்கப்படுவதால் இதை (+, -) எனக் குறிப்பிடலாம்.
Similar questions