சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக
ஏற்படுவது
அ) உயிரின மறைவு
ஆ) திடீர்மாற்றம்
இ) தொந்தரவு வாழ்க்கை
ஈ) கூட்டுயிரி வாழ்க்கை
Answers
Answered by
0
Answer:
இ) தொந்தரவு வாழ்க்கை
Ok di
Answered by
0
உயிரின மறைவு
போட்டி (-, -)
- ஒரே சிற்றினத்தினை சார்ந்த உயிரினங்களுக்கு இடையேயோ அல்லது வெவ்வேறு சிற்றினத்தினை சார்ந்த உயிரினங்களுக்கு இடையேயோ நிகழும் உயிரினத் தொடர்பே போட்டி ஆகும்.
- குறைவாக உள்ள உணவு, நீர், இருப்பிடம், கூடு கட்டும் பரப்பு, இனப்பெருக்கத் துணை மற்றும் வளங்களைப் பயன்படுத்தி கொள்ளுதல் முதலிய காரணிகளின் அடிப்படையில் ஒரே சிற்றின அல்லது வெவ்வேறு சிற்றினத்தினை சார்ந்த உயிரினங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
- குறைவாக வளங்கள் இருப்பதால் தங்கள் தேவைக்காக சிற்றினங்கள் போட்டியிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
- இது ஹார்டினின் போட்டி தவிர்ப்பு தத்துவம் ஆகும்.
- இதில் ஒரே சிற்றினங்களுக்கு இடையேயான போட்டி மிகவும் கடுமையானது ஆகும்.
- (எ.கா) ஆந்தைகள் உணவிற்காக போட்டியிடுதல்.
- சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக உயிரின மறைவு ஏற்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Biology,
9 months ago
Biology,
9 months ago
Political Science,
1 year ago