மண்ணின் பண்புகள் குறித்து குறிப்பு வரைக.
Answers
Answered by
0
மண்ணின் பண்புகள்
மண்ணின் நயம்
- மண்ணின் நயம் ஆனது துகள்களின் அளவினை பொறுத்து மாறுகிறது.
- மணல், வண்டல் மற்றும் களிமண் என பல மண் வகைகள் துகள்களின் அளவினை பொறுத்து உள்ளது.
மண் புரைமை
- மண் புரைமை என்பது புரைவெளிகளால் நிரம்பியுள்ள மண்ணின் கன அளவின் ஒட்டுமொத்த பருமனின் சதவீதம் ஆகும்.
மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை
- நீர் மூலக்கூறுகள் புரைவெளியின் ஊடாக நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மைக்கு மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை என்று பெயர்.
மண் வெப்பநிலை
- விதைகள் முளைத்தல், வேர்கள் வளர்த்தல், மண்ணில் வாழும் உயிரிகளின் செயல்பாடுகள் முதலியன மண் வெப்பநிலையினால் பாதிக்கப்படுகிறது.
Similar questions