J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை
வேறுபடுத்துக
Answers
Answered by
0
Answer:
I don't know the correct answer because I don't understand your language sorry
Answered by
0
J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளுக்கு இடையேயான வேறுபாடு
J வடிவ வளர்ச்சி வளைவுகள்
- ஒரு இனக் கூட்டத்தின் அளவு ஆனது விரைந்து பெருகிக் கொண்டு இருக்கும் போது, திடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் அல்லது சுற்றுப்புற சூழல் தடை ஆகியவற்றின் காரணமாக வளர்ச்சி விகிதம் ஆனது உடனடியாகத் தடை செய்யப்பட்டு உள்ளது.
- J வடிவ வளர்ச்சி வளைவுகள் ஆனது வளர்ச்சியினை J வடிவில் தருகிறது.
S வடிவ வளர்ச்சி வளைவுகள்
- ஆரம்பத்தில் சில இனக்கூட்டங்களில் உயிரினங்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவும், அதன் பின்னர் வேகமாகவும் உயருகிறது.
- பின்பு உருவாகும் சுற்றுப்புற சூழல் தடைகளின் அதிகரிப்பால் உயிரினங்களின் எண்ணிக்கையின் வளர்ச்சி ஆனது மெதுவாக குறைந்து வளர்ச்சி வேகத்தின் சமநிலை பராமரிக்கப்படுகிறது.
- S வடிவ வளர்ச்சி வளைவுகள் ஆனது வளர்ச்சியினை S வடிவில் தருகிறது.
Similar questions