Biology, asked by insanchoudhury8383, 8 months ago

நிலவாழ் உயிரினங்களில் காணப்படும்
தகவமைப்புகளை விளக்குக.

Answers

Answered by yudhishtersingh7773
0

Answer:

I can't understand sorry.

Answered by steffiaspinno
0

நிலவாழ் உயிரினங்களில் காணப்படும் தகவமைப்பு

  • வளை‌த் தோ‌ண்டுத‌ல், சுருளுத‌ல், சுவாச‌ம் உ‌‌ள்‌ளி‌ட்ட செய‌ல்பாடு‌களு‌க்கு ஈர‌ப்பத‌த்‌தினை தருவத‌ற்கான மண்புழு மற்றும் நிலவாழ் பிளனேரியாக்கள் முத‌லியன உட‌லி‌ன் மே‌ற்பர‌ப்‌பி‌ல் கோழையை‌‌ச் சுர‌க்‌கி‌ன்றன.
  • சுவாசப் பரப்புகளுக்கு மேல் வெளிப்புறப் போர்வை ம‌ற்று‌ம் மூச்சுக்குழல் மண்டல‌ம் கணுக்காலிகளில் கா‌ண‌ப்படு‌கிறது.
  • நீரிழிப்பைத் தடுக்க பாதுகாக்கப்பட்ட சுவாசப் பரப்புக‌ள் உட‌ன் பல செல் அடுக்குகளும் முதுகெலும்பிகளின் தோலில் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • கழிவு நீக்கத்தின் போது உ‌‌ண்டாகும் நீரிழி‌ப்‌பினை சம‌‌ன் செ‌ய்ய சில விலங்குகள் உணவிலிருந்து நீரைப் பெறுகின்றன.
  • பறவைகள் கூடு கட்டுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய செய‌ல்களை அதிக உணவு கிடைக்கும் மழை கால‌ம் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்பே செ‌ய்‌கி‌ன்றன.
  • ஒட்டகங்கள் உடல் எடையில் 25% நீரிழப்பைத் தாங்கும் திறன் பெற்றிரு‌ப்பதா‌ல் நீர்ச் சமநிலையை க‌ட்டுபடு‌த்து‌கி‌ன்றன.  
Similar questions