இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்க
Answers
Answered by
0
Answer:
I don't understand your language sorry
Answered by
0
இனக்கூட்ட வயதுப் பரவல்
- முன் இனப் பெருக்க வயது, இனப்பெருக்க வயது மற்றும் பின் இனப்பெருக்க வயது முதலிய இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதங்கள் ஆனது உயிரினங்களின் வயதுப் பரவலைக் குறிக்கின்றன.
- இனக் கூட்டத்தின் வயதுப் பரவல் ஆனது ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையை ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே நிர்ணயம் செய்கிறது.
- மேலும் இனக் கூட்டத்தின் வயதுப் பரவல் ஆனது எதிர்கால இனக்கூட்ட அளவினை தீர்மானிக்கின்ற காரணியாகவும் விளங்குகிறது.
- இளம் உயிரினங்களின் எண்ணிக்கை ஆனது வேகமாக வளரும் இனக்கூட்டத்தில் அதிகமாக இருக்கும்.
- முதிர்ந்த உயிரினங்களின் எண்ணிக்கை ஆனது இனக்கூட்டத்தின் அளவு குறையும் போது அதிகமாக இருக்கும்.
Similar questions