காடுகளை பாதுகாப்பதில் பெண்களின்
பங்கினை விவாதி
Answers
Answered by
0
Explanation:
I don't know this language
Answered by
0
அம்ரிதா தேவி
- ராஜஸ்தான் மாநிலம் கெஜர்லி கிராமத்தினை சார்ந்த தியாகமங்கை அம்ரிதா தேவி ஆவார்.
- இவர் பிஷ்னாய் தர்மத்தினை காப்பதற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தார்.
- 1730 ஆம் ஆண்டு கெஜர்லி பகுதியினை ஆண்ட மன்னன் அபய் சிங் தன்னுடைய அரண்மனையை கட்டுவதற்கு தேவையான சுண்ணாம்பு கற்களை எரிப்பதற்காக கெஜ்ரி மரங்களை வெட்டுமாறு உத்தரவிட்டார்.
- மன்னரின் படையினர் மரங்களை வெட்டுவதை அறிந்த அம்ரிதா தேவி மற்றும் மற்ற பிஷ்னாய்களும் மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்க கெஜ்ரி மரங்களை கட்டியணைத்துக் கொண்டனர்.
- ஆனால் அம்ரிதா தேவி மற்றும் 363 பிஷ்னாய்கள் மன்னரின் படையினரால் கொல்லப்பட்டனர்.
- மரங்களை பாதுகாப்பதற்காக நடந்த இந்த நிகழ்வு இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- அம்ரிதா தேவியின் தியாகத்தினை பறைசாற்றும் நோக்கில் வன உயிரினங்களை பாதுகாப்பதில் சிறந்த பங்காற்றுபவர்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசு அம்ரிதா தேவி பிஷ்னாய் ஸ்மிருதி விருது என்ற கெளரவ விருதினை வழங்குகிறது.
Similar questions