India Languages, asked by jumbowidget9519, 7 months ago

குவிலென்சு ஒன்றினால் தோற்றுவ்விக்கப்படும் பிம்பங்களுக்கானவிதிகளை விளக்குக

Answers

Answered by steffiaspinno
1

குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகள்:

  • பொருளொன்று லென்சிற்கு முன்பாக வைக்கப்படும் போது, பொருலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் லென்சின் மீது விழுந்து பிம்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
  • லென்சினால் தோற்றுவிக்கப்படும் பிம்பத்தின் நிலை, அளவு மற்றும் தன்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை விதிகள் தெரிந்திருக்க வேண்டும்.
  • இவ்விதிகளைப் பின்பற்றியே லென்சுகளால் உருவாக்கப்படும் பிம்பங்களை சிந்தித்துப் பகுத்தறிய வேண்டும்.

விதி1:

  • ஒளிக்கதிரானது, ஒரு குவிலென்சு அல்லது குழிலென்சின் ஒளியியல் மையத்தின் செல்லும் போது  விலகலடையாமல் அதே பாதையில் செல்கிறது.

விதி2:

  • முதன்மை அச்சுக்கு  இணையாக வரும் ஒளிக்கதிர்கள் குவிலென்சின் மீதுபடும் பொழுது முதன்மை இயத்தில் குவிக்கப்படும் .
  • லென்சின்மீது படும்பொழுது  குவித்தில் இருந்து விலகலடைந்து செல்வது போல் தோன்றும்.

விதி3:

  • முதன்மை குவியம்  வழியாகச் சென்று  குவிலென்சின்  மீது விழும் ஒளிக்கதிர்களும், முதன்மை குவியத்தை நோக்கி சென்று  குழிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும்  விலகல் அடைந்த பிறகு முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும்.
Similar questions