India Languages, asked by chimu3977, 10 months ago

3 செ.மீ உயரமுள்ள பொருளொன்று 15 செ.மீ
குவியத்தொலைவு கொண்ட குழிலென்சிற்கு
முன்பாக 10 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது
எனில் லென்சினால் உருவாக்கப்படும் பிம்பத்தின்
உயரத்தைக் கண்டுபிடி.

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

f=-15 cm

u=-10 cm

கண்டுபிடிக்க வேண்டியவை,  

v=?

லென்சின் சமன்பாடு

$\frac {1}{f} = \frac{1}{v}-\frac {1}{u}

$\frac {1}{v} =\frac{1}{f} + \frac{1}{u}

$\frac{1}{v}=\frac{ 1}{(-15)} +\frac{1}{(-10)}

$\frac{1}{v}=\frac  {-10-15}{150}

$\frac{1}{v} = \frac{-25}{150}

$\frac{1}{v}=\frac{-1}{6}

v = - 6

பொருளின் உயரம் h = 3cm

பிம்பத்தின் உயரம் h_1 =?

$\frac{ h^1}{h} =\frac{v}{u}

$\frac{h^1}{3} = \frac{-6}{-10}

$h^1 = \frac{-18}{-10}

h^1 = 1.8 cm

Similar questions