ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
Answers
Answered by
6
இது விஷயங்களைக் காண நமக்கு உதவுகிறது.
இது தாவரங்களை உணவு தயாரிக்கவும் வளரவும் உதவுகிறது.
இது சக்தி செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இது பல மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.
சூரியனில் இருந்து வரும் ஒளியின் ஆற்றலை சோலார் பேனல்களுக்கு அறுவடை செய்யலாம் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாட்டிற்கு உட்பட்டது மற்றும் செலவு குறைந்ததாக இருப்பதால் உள்நாட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.
Answered by
17
ஒளியின் ஐந்து பண்புகள்:
- ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
- ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
- ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை.
- வெற்றிடத்தின் வழியாக கூட ஒளிக்கதிர் செல்லும்.
- காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் .
- ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம்(ν) மற்றும் அதிர்வெண் (λ ) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும்.
- இவை C = ν λ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.
- ஒளியில் காணப்படும் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலை நீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும்.
- கண்ணுறு ஒளியில் காணப்படும் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
Similar questions
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago