திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை விவரி.
Answers
Answered by
0
Mayenin faktiki istilik genişlənməsini və mayenin istilik genişlənməsini ölçmək üçün testi təsvir edin.
Answered by
0
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனை:
- திரவத்தினை கொள்கலனில் நிரப்ப வேண்டும்.
- இப்பொழுது கொள்கலனில் உள்ள நிலையை என குறித்து கொள்ள வேண்டும்.
- தொடக்கத்தில் கொள்கலன் ஆனது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும்.
- அப்போது குறைவாகத் தோன்றும். இப்போது இந்த நிலையில் என குறித்துக் கொள்ளலாம்.
- மேலும் வெப்பப்படுத்தும் போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையைஎன குறித்துக் கொள்ளலாம்.
- தோற்ற வெப்ப விரிவு
- உண்மை வெப்ப விரிவு
- எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
Similar questions