எதிரொலித்தல் என்றால் என்ன?அவற்றின் நிபந்ந்தனை கள்
மருத்தவபயன்கள் மற்றம் ஒலியின்திசைவேகத்தை கணுதல்
Answers
Answered by
0
Answer:
plz next time se English or Hindi mein HI question karna points batne se fhaida
Answered by
0
எதிரொலித்தல்:
- ஒளி அலைகள் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் மலைகள் போன்றவற்றின் பரப்புகளின் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும.
எதிரொலித்தல் நிபந்தனைகள்:
- எதிரொலிக்க வேண்டிய நிபந்தனைகள் நமது காதுகளில் 0.1 ஒரு வினாடிக்கு நிலைத்து இருக்கும்.
- எனவே நாம் இரண்டு ஒலிகளைக் கேட்க வேண்டுமானால் இரண்டு ஒலிகளுக்கும் இடையே கால இடைவெளி குறைந்த பட்சம் 0.1 விநாடிகள் இருக்க வேண்டும்.
- எனவே எழுப்பப்படும் ஒலிக்கும் எதிரொலிக்கும் இடையில் 0.1 ஒரு வினாடி இருக்க வேண்டும்.
- திசைவேகம் = ஒலி கடந்த தொலைவு /பரவ எடுத்துக்கொண்ட காலம்
எதிரொலியின் மருத்துவ பயன்கள்:
- எதிரொலி தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ரா சோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது.
- இதை பயன்படுத்தி தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஆராய பயன்படுகிறது.
- இந்த கருவி மிகவும் பாதுகாப்பானது ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
- எதிரொலி முறையில் ஒளியின் திசைவேகத்தை காணுதல் ஒளியின் திசைவேகம் துடிப்பு ஒளி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒளி மூலம் வரையிலுள்ள 2d தொலைவை ஒரு நேரத்தில் கடந்து செல்கிறது.
ஒலியின் திசைவேகம்:
- ஒலியின் திசைவேகம் (v) = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட நேரம்
- திசைவேகம் =
Similar questions