India Languages, asked by arunkshma6223, 11 months ago

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற
தொடர்வினையை விளக்குக.

Answers

Answered by yuvraj99975
0

Explanation:

hello brother please ask in English language. I can't understand this language .

hope next time you will ask in English....

Answered by steffiaspinno
0

தொடர்வினை:    

  • யுரேனியம் அணுக்கருவை நியூட்ரான்களைக் கொண்டு தாக்கும் போது பிளவுபட்டு மூன்று நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன.
  • இந்த மூன்று நியூட்ரான்களும் அடுத்து வரும் மூன்று யுரேனியம் உட்கரு பிளவிற்குக் காரணமாக அமைந்து ஒன்பது நியூட்ரான்களை தருகின்றன.
  • இந்நிகழ்வு  தொடர்ந்து நடைபெறுகிறது.இதையே தொடர்வினை என்கிறோம்.  

கட்டுப்பாடான தொடர்பினை:

  • கட்டுப்பாடான தொடர் வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை 'ஒன்று' என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது.  
  • அதாவது உட்கவரும் பொருட்களை கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினை அனுமதிக்கப்படுகின்றன.  
  • மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகிறது.
  • இவையே கட்டுபாடான வினையாக தொடர்கிறது.  

கட்டுப்பாடற்ற தொடர்வினை:

  • இந்த தொடர்வினையில் எண்ணற்ற நியுட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாக பொருட்களும் உருவாகின்றது.  
  • இதன் முடிவில் ஒரு வினாடிக்குள் அதிகமான ஆற்றல் வெளியேறுகின்றது.
Similar questions