ஆல்பா, பீட்டா மற்றம் காமாக் கதிர்களின்
பண்புகளை ஒப்பிடுக
Answers
Answered by
4
Answer:
hey mate ❤️ ❤️
plz post ur question in English or hindi
hope u understand
plz mark it as brainliest answer
Answered by
3
ஆல்பா கதிர்களின் பண்புகள்:
- ஆல்பா கதிர்கள் இவை இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நிமிடங்கள் கொண்ட ஹீலியம் அணுவின் உட்கரு ஆகும்.
- இவை நேர் மின்சுமை கொண்ட துகள்கள் ஒவ்வொரு ஆல்பாத் துகளிலும் மின்சுமை = +2e.
- ஆல்பா துகள்களின் அயனியாக்கும் திறன் பீட்டா துகளை விட 100 மடங்கும். காமாக் கதிர்களை விட 1000 மடங்கும் அதிகம்.
- மிகக் குறைந்த ஊடுருவும் திறன் உடையது. மின் மற்றும் காந்தப் புலங்கள் விளக்கம் அடையும்.
பீட்டா கதிர்களின் பண்புகள்:
- இவை அனைத்து அணுக்களிலும் காணப்படும் அடிப்படை துகள்களான எலக்ட்ரான்கள் ஆகும்.
- இவை எதிர் மின்சுமை கொண்ட பீட்டாதுகளின் மின்சுமை. இதன் அயனியாக்கும் திறன் மிகவும் குறைவு.
- ஆல்பா கதிர்களை விட அதிக ஊடுருவும் திறன் கொண்டவை.
- மின் மற்றும் காந்தப் புலங்கள் விளக்கம் அடையும் திசைக்கு எதிர் திசையில் விலகலடையும்.
காமாக் கதிர்களின் பண்புகள்:
- இவை ஃபோட்டான் எனப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.
- இவை மின்சுமை அற்ற அல்லது நடுநிலை துகள்களில் மின்சுமை சுழி ஆகும்.
- ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அயனியாக்கும் திறன் பெற்றவை.
- பீட்டா கதிர்களை விட மிக அதிக ஊடுருவும் திறன் கொண்டவை.
- மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகலடையாது. ஒளியின் திசைவேகத்தில் செல்லும்.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Physics,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago