India Languages, asked by diego2781, 10 months ago

எதிரொலித்தல் பயன்பாடுகள் பற்றி எழுதுக?

Answers

Answered by steffiaspinno
0

எதிரொலித்தல்:  

  • ஒளி அலைகள் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும்.

எதிரொலித்தல் பயன்பாடுகள்:

  • ஒளி எதிரொளிப்பு அட்டை
  • காது கேட்க உதவும் கருவி
  • கூம்பு ஒலிபெருக்கி

ஒளி எதிரொளிப்பு அட்டை:

  • ஒலிபெருக்கியானது  ஒலி எதிரொளிப்பு அட்டையின் குவிய பகுதியில் இருக்குமாறு பொருத்தப்படுகிறது.
  • ஒலி  பெருக்கியில் இருந்து வரும் ஒளியானது ஒலி எதிரொளிப்பு அட்டையால்  எதிரொளிக்கபட்டு  அதிக தரத்துடன் பார்வையாளர்களை சென்றடைகிறது.

காது கேட்க உதவும் கருவி:

  • ஒலி மூலத்திலிருந்து வரக்கூடிய ஒலியானது  அகன்ற பகுதியின் சுவரில் எதிரொலிக்கப்பட்டு குறுகலான பகுதியை அடைகிறது.
  • இந்த கருவியானது ஒலியை குவிக்கவும்  அதிக செறிவோடு  செவிப்பாறையை அடையவும் பயன்படுகிறது.  
Similar questions