டம்பலர் விளைவின் பயன்பாடுகள் ஏதேனும் மூன்றினை விவரி.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
டம்பலர் விளைவின் பயன்பாடுகள்:
துணைக்கோள் ஒன்றின் தொலைவினை கணக்கிடுதல் :
- துணைக்கோள் ஒன்று பூமியில் இருந்து வெகு தொலைவிற்கு செல்லும்பொழுது அதனால் ஏற்பட்ட ரேடியோ அலைகளின் அதிர்வெண் குறையும் அந்த அதிர்வெண்ணின் மாற்றத்தை பயன்படுத்தி இருப்பிடத்தை கண்டறியலாம்.
ரேடார்:
- ரேடாரானது அதிர்வெண் மிக்க ரேடியோ அலைகளை ஆகாய விமானத்தை நோக்கி அனுப்புதல்,
- எதிரொலித்து வரும் ரேடியோ அலைகளை ரேடார் நிலையத்தில் என்ற இடத்தில் உள்ள ஏற்பி கண்டறியும் அதிர்வெண்ணில் உள்ள வேறுபாட்டைக் கொண்டு விமானத்தின் வேகத்தை கணக்கிடலாம்.
சோனார்:
- சோனார் கருவியின் மூலம் நீரில் அனுப்பப்பட்ட மற்றும் எதிரொலித்த கதிரின் அதிர்வெண் வேறுபாட்டைக் கொண்டு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியலாம்.
Similar questions