India Languages, asked by yogitarajesh2327, 10 months ago

கதிரியக்கதன்மையில் உள்ளபொருள்கள் பாதுகாக்கும்டுக்கும் வழிமுறைகள் ஐந்தினை கூறுக

Answers

Answered by steffiaspinno
0

கதிரியக்கதன்மையில் உள்ள பொருள்கள் பாதுகாக்கும்  தடுக்கும் வழிமுறைகள்:

  • கதிரியக்கப் பொருள்கள் கடினமான காரியம் சுவர்களால் ஆன கொள்கலனில் வைக்க வேண்டும்.
  • அபாயகரமான கதிரியக்கப் பகுதிகளில்  பணிபுரிவோர் காரீய கையுறைகளையும் காரீயத்தினாலான மேலாடையையும் கட்டாயமாக  அணிய வேண்டும் .
  • பொருட்களை கையாளும் பொழுது உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும்
  • கதிரியக்கப் பொருள்களை இடுக்கிகள் அல்லது தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி மட்டுமே கையாள வேண்டும்.
  • நேரடியாக  தொட்டுப் பயன்படுத்தக் கூடாது.
  • டோசிமீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்கத்தினைப் பயன்படுத்துவோர் எடுத்துக் கொள்ளும் கதிரியக்க அளவினை அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.
Similar questions