India Languages, asked by chakori9901, 8 months ago

மருத்துவத்துறையில் கதிரியக்க ஐசோடோப்புஎளின் பயன்கள் ஐந்தினை எழுதுக

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi

hope u understand

plz mark it as brainliest answer

jello

Answered by steffiaspinno
0

மருத்துவத்துறையில் கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்கள்:              

  • கதிரியக்க அயோடின் 131 முன் கழுத்து கழலை குணப்படுத்த உதவுகிறது.
  • இரும்பினாலான இரும்பு 59 ரத்தசோகையை அடையாளம் காணவும் குணப்படுத்தவும் உதவுகிறது.
  • கதிரியக்க பாஸ்பரஸ் தோல் நோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
  • கதிரியக்க கோபால் மற்றும் தங்கம் 598 கதிரியக்க கோபால் மற்றும் நோயை குணப்படுத்த பயன்படுகிறது.
  • அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களில் காணப்படும் நுண்கிருமிகளை கதிரியக்கத்தின் மூலம் நீக்கித் தூய்மை செய்யப்படுகிறது.

ஐசோடோப்புகளின்  மற்ற பயன்கள்:

  • கோபால்ட் 60 - புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுகிறது.
  • அயோடின் 131 - கழுத்துக் கழலை சிகிச்சைக்கு பயன்படுகிறது
  • கார்பன் 14 - தாவரங்கள் மற்றும் விலங்குகள் வயதை கணக்கிடப்பயன்படுகிறது..
  • யுரேனியம் 325 - அணு உலை எரிப்பொருள்  
Similar questions