India Languages, asked by ddivi31911, 11 months ago

நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை
எழுதுக.

Answers

Answered by harikumar20
16

ஜான் டால்டன் அவர்கள் நவீன அணு கொள்கையின் கோட்பாடுகளை முன்வைத்தார்.

ஒவ்வொரு பருபொருலும் மிகச்சிறிய பிரிக்கமுடியாத துகள்களான அணுக்களால் ஆனவை.

அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

ஒருத்தனிமதின் அணுக்கள் யாவும் எல்லாவகையிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் வெவ்வேறாக இருக்கும்.

மாறுப்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று குறிப்பிட்ட எளிய மற்றும் முழு எண் விகிதத்தில் இணைந்து சேர்ம அணுக்களை உருவாக்கும்.

வேதிவினைகளில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் அணு ஆகும்.

Answered by steffiaspinno
27

நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகள்:

  • அணு என்பது பிளக்ககூடிய  துகள்கள் ஆகும்.  ( எலக்ட்ரான்கள் ,புரோட்டான்கள் ,நியூட்ரான்கள்  போன்றவற்றின் கண்டுபிடிப்புக்கு பிறகு ).
  • ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு  அணு நிறையை பெற்றுள்ளது.
  • எ.கா; ஐசோடோப்.
  • ஐசோடோப்புக்கள் என்பது  ஒரு வேதி தனிமத்தின் வேறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கைக் கொண்ட உறுப்புகள் ஆகும்.  
  • ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்கள் வேறுபட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கை கொண்ட இந்த உறுப்புகளே ஐசோடோப்புக்கள் எனப்படும்.
  • வெவ்வேறு  தனிமத்தின் அணுக்கள் ஒரே அணு நிறையை பெற்றுள்ளது. எ.கா; ஐசோபார்.
  • அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை  மற்றொறு தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியாது.
  • அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • எ கா;குளுக்கோஸ்.  
Similar questions