அவகட்ரோ இதியின்பயன்களைக்கூறுக
Answers
Answered by
7
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள்
அவகாட்ரோ விதி
- மாறா வெப்ப நிலை மற்றும் அழுத்த நிலையில் சம பருமனுள்ள அனைத்து வாயுக்களும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை பெற்றிருக்கும்.
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள்
- அவகாட்ரோ விதி ஆனது கே-லூசாக் விதியினை விவரித்து சொல்கிறது.
- வாயுக்களின் அணுக்கட்டு எண்ணினை கணக்கிட அவகாட்ரோ விதி பயன்படுகிறது.
- வாயுக்களின் மூலக்கூறு வாய்பாட்டை அவகாட்ரோ விதியினைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.
- அவகாட்ரோ விதி ஆனது மூலக்கூறு நிறை மற்றும் ஆவி அடர்த்தி ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்க பயன்படுகிறது.
- 22.4 லிட்டர் திட்ட வெப்ப அழுத்த நிலையில் அனைத்து வாயுக்களின் கிராம் மோலார் பருமனை கணக்கிட அவகாட்ரோ விதி பயன்படுகிறது.
Similar questions