A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது.
செஞ்சூடெறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம்
A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A,B,C எவை எவை
என வினகளுடன் எழுதுக.
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
0
உலோகம் A அலுமினியம் (Al)
- நவீன ஆவர்த்தன அட்டவணையில் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்த உலோகம் A அலுமினியம் ஆகும்.
B - அலுமினியம் ஆக்சைடு ()
- பொதுவாக அலுமினியம் நீருடன் வினை புரியாது.
- ஆனால் செஞ்சூடேற்றிய அலுமினியம் நீராவியுடன் வினைபுரிந்து அலுமினியம் ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனை உருவாக்குகிறது.
2Al + → + 3 ↑
C - சோடியம் மெட்டா அலுமினேட்டுகள் ()
- அலுமினியம் சோடியம் ஹைட்ராக்ஸைடு உடன் வினையில் ஈடுபட்டு சோடியம் மெட்டா அலுமினேட்டுகளை உருவாக்குகிறது.
2Al + 2NaOH +2 → + ↑
Similar questions