குறிப்பு வரைக. அ) தெவிட்டிய கரைசல் ஆ)
தெவிட்டாத கரைசல்.
Answers
Answered by
1
தெவிட்டிய கரைசல்:
- தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும்.
- உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
- ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
- சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது.
- அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது,
- இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறுகிறது.
Answered by
1
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறுகிறது.

Similar questions