180 கி நீரில், 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது.
கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.
Answers
Answered by
0
விளக்கம்:
சோடியம் குளோரைடு நிறை( கரைபொருள்) = 45 கி
நீரின் நிறை = 180 கி
நிறை சதவிதம் = {கரைப்பொருளின் நிறை / கரைப்பொருளின் நிறை+கரைப்பானின் நீறை} × 100
கரைப்பொருளின் நிறை = 20%.
Similar questions