India Languages, asked by lotussujith72501, 1 year ago

இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை
தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Answers

Answered by pallavi2589
1

Answer:

I don't know this information and language

plzzzzzzzzzzzzz mark as brainlest

Answered by steffiaspinno
2

இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகள்:  

  • வீழ்படிவாக்கள் வினை
  • நடுநிலையாக்கல் வினை

வீழ்படிவாக்கள் வினை:  

  • இரு சேர்மங்களின் நீர்க் கரைசலை கலக்கும் போது அவை வினைபுரிந்து நீரில் கரையாத விலை பொருளும் நீரில் கரையும் விலை பொருளும் தோன்றினால் அவை வீழ்படிவாக்கள் வினை  எனப்படும் .  
  • எ.கா: Pb(No_{3} )_{2 (aq)} + 2KI_ { (2s)} = PbI_{2(s)}  + 2KNO _{3( aq)}

நடுநிலையாக்கல் வினை:

  • நடுநிலையாக்கல் வினை ஒரு அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் கிடைக்கும் வினை நடுநிலையாக்கல் வினையில் எனப்படும் .
  • எனென்றால் அமிலமும், காரமும் ஒன்றை ஒன்று நடுநிலையாக்கி கொள்கிறது.

எடுத்துக்காட்டு:  

  • சோடியம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் இடையே வினை.
  • NaOH_{aq} + HCl_{aq} =  NaCl_{aq} + H_{2}O
Similar questions