விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை
சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?
Answers
Answered by
0
கரை திறன்
- ஒரு குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரை பொருட்கள் கரையும் என்பதற்கான அளவீடே கரை திறன் என அழைக்கப்படுகிறது.
- கரை திறனை பாதிக்கும் காரணிகள் கரை பொருள் மற்றும் கரைப்பானின் தன்மை, வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஆகும்.
வெப்பநிலை
- பொதுவாக நீர்ம கரைப்பானில் திண்மமான கரை பொருளை கரைக்கும் போது வெப்பநிலையினை அதிகரிக்கும் போது கரை திறன் அதிகரிக்கிறது.
- உதாரணமாக குளிர்ந்த நீரில் திண்ம கரை பொருளினை கரைப்பதை விட விரைவாக சுடு நீரில் கரைத்து விடலாம்.
- விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார்.
- சரத் 50 கி அதே வகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார்.
- இதில் விணு எளிதில் சர்க்கரையை கரைத்து விடுவார்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Physics,
10 months ago
English,
10 months ago
India Languages,
1 year ago