எரிதல் வினையை எஉத்உகாட்டுன் விளக்குக
Answers
Answered by
0
Answer:
hyyu
Explanation:
........ ............. ......
......
Answered by
0
எரிதல் வினை
- ஒரு எரிதல் வினையில் மிக விரைவாக ஆக்சிஜனுடன் வினைபடு பொருள் எரிந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்சைடுகள் மற்றும் வெப்ப ஆற்றலை தருகின்றன.
- எனவே எரிதல் வினையில் ஒரு வினைபடு பொருள் ஆக்சிஜன் ஆகும்.
- எரிதல் வினைகள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.
எரிதல் வினைக்கான உதாரணம்
- நாம் வீடுகளில் சமைக்க LPG எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவினை உடைய அடுப்பினை பயன்படுத்துகிறோம்.
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுகளில் உள்ள புரோப்பேன், பியூட்டேன் மற்றும் புரோப்பலீன் முதலிய ஹைட்ரோ கார்பனுடன் ஆக்சிஜன் சேர்ந்து எரிதல் வினையில் ஈடுபடுவதால் வெப்பம் மற்றும் தீச் சுவாலை உருவாகிறது.
- மேலும் நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடும் உருவாகிறது.
- + வெப்பம்
Similar questions