India Languages, asked by samboy7739, 11 months ago

சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக

Answers

Answered by SHINYSTARE
1

 \green{ \boxed{ \blue{ \mathfrak{HERE \:  IS  \: UR  \: ANSWER :}}}}

2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தபோது தெரிவித்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   \orange{ \boxed{\pink{\boxed{ \red{ \mathfrak{THANKS \:  A \:  LOT \: ...! }}}}}}

Answered by steffiaspinno
0

சோப்பின் தூய்மையாக்கல் முறை:

  • சோப்பின் தூய்மையாக்கல் வினை ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதி பகுதிகளை பெற்றுள்ளன.
  • இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினை புரிகிறது.  
  • இது சிறிய சிறிய போன்ற கார்பாக்சிலிக் தொகுதி கொண்ட முனை உள்ள பகுதியையும் மறுமுனை பெரியவாள் போன்ற நீளமான ஹைட்ரோகார்பன் சங்கிலி தொடர்புடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
  • உள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது.
  • பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்ட ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் ஒட்டிக் கொள்கிறது.
  • இது இருக்கும் பகுதியை தன்னுள் அடக்கிக் கொள்கிறது மொத்த குறையும் நீரில் கரைய செய்கிறது.
  • அல்லது டிடர்ஜென்ட் நீரில் கரைக்கும் போது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சொத்துக்களாக மி செல் உருவாகிறது.
  • இந்த கொத்துக்களை ஹைட்ரோ கார்பன் சங்கிலி பகுதியானது அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக்கொள்கிறது.
  • இவ்வாறு சோப்பின் முனைவற்ற பகுதி அழுகை சுற்றிக் கொள்கிறது.
  • கார்பாக்சிலிக் பகுதிகளை நீரில் கரைய செய்கிறது எவ்வாறு அழுக்கை சோப்பினால் நீக்கப்படுகிறது.
Similar questions