ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது.
மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
அ. சேர்மம் A யைக் கண்டறிக.
ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.
Answers
Answered by
2
Explanation:
ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது.
மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
அ. சேர்மம் A யைக் கண்டறிக.
ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பதுjam
Answered by
1
- ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு ஆகும்.
- கரிம சேர்மம் A என்பது எத்தனாயிக் அமிலம் அல்லது அசிட்டிக் அமிலம் ஆகும்.
- அசிட்டிக் அமிலம் உணவு பதப்படுத்துதலில் பயன்படுகிறது.
- எத்தனாயிக் அமிலம் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
- இங்கு சேர்மம் B எத்தில் எத்தனோயேட் என்ற எஸ்டர் ஆகும்.
- இந்த நிகழ்வு எஸ்டராக்குதல் வினை என அழைக்கப்படுகிறது.
எஸ்டராக்குதல் வினை
- எத்தனாயிக் அமிலம் ஆனது எத்தனாலுடன் அடர் கந்தக அமிலத்தின் முன்னிலையில் வினை புரிந்து எத்தில் எத்தனோயேட் என்ற எஸ்டரை தருகிறது.
- எஸ்டர் பழச்சாறின் மணம் உடைய சேர்மம் ஆகும்.
- →
Similar questions
Physics,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago