கீழ்கண்ட சேர்மங்களுக்கு IUPAC முறையில் பெயரினை எழுதுக
Answers
Answered by
1
Explanation:
hii , how are you
what are doing
Answered by
0
IUPAC முறை:
:
படி 1 :
- இரண்டு கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர். எனவே அடிப்படை சொல்.-எத்-
படி : 2 :
- கார்பன் சங்கிலியில் CHO இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றைப் இணைப்புகளாக இருப்பதால் போன் என்ற முதன்மை பின்னோட்டை சேர்க்க வேண்டும்.
படி: 3 :
- கார்பன் சங்கிலியில் CH தொகுதி இருப்பதால் இது ஒரு ஆல்டிஹைடு இதனால் ஏல்’ சேர்க்க வேண்டும். எனவே சேர்மத்தின் எத் + யேன்+ எத்தனால்.
:
படி1;
- நீண்ட சங்கிலி தொடர் நான்கு கார்பன் அணுக்களை கொண்டது.
- இதன் அடிப்படையில் பியூட்.
படி 2 ;
- கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒன்றே ஒற்றை பிணைப்பு உடையதாக இருக்கும்.
- எனவே யேன் என்ற பின்னொட்டை சேர்க்க வேண்டும்.
படி ; 3;
- கார்பன் சங்கிலியில் CO தொகுதி இருப்பதால் இரண்டாம் நிலை பின்னொட்டை சேர்க்க வேண்டும்.
- ஒன் - சேர்க்க வேண்டும். எனவே சேர்மத்தின் பெயர் பியூட் - ஓன்- பியூத்தனோன்.
:
படி 1 :
- நான்கு கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர் . எனவே அடிப்படை சொல் -பியூட்.
படி 2:
- கால்களுக்கு இடையே உள்ள இணைப்புகள் எல்லாம் வற்றிப் இணைப்புகளாக இருப்பதால் யோனி என்ற முதன்மை முன்னோடி சேர்க்க வேண்டும்.
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago