கரிமச்சேர்மங்களின் பொதுபண்ப்புள் சில எழுதுப
Answers
Answered by
0
Explanation:
Sorryyyyyyyyyy! Bro i dont know tamil plz ask me English,Hindi,etc. plzzz sorrry i dont know
Answered by
0
கரிமச் சேர்மங்களின் பொதுபண்புகள்:
- கரிமச் சேர்மங்கள் சிக்கலான அமைப்பையும் அதிக மூலக்கூறு நிறையையும் கொண்டுள்ளன.
- கரிமச் சேர்மங்கள் பொதுவாக நீரில் கரையாது.
- அதனால் ஈடர் கார்பன், டெட்ராகுளோரைடு, டொலுவின் போன்ற காரம கரைப்பானில் கரையும் கரிம சேர்மங்கள் எளிதில் எரியக்கூடிய தன்மை உடையவை.
- கரிம சேர்மங்களை கனிமச் சேர்மங்கள் ஒப்பிடுகையில் குறைவாகவே வினைபுரிகிறது.
- இதனால் அவற்றின் வினை வேகமாக வேகம் குறைவாக இருக்கிறது.
- பெரும்பாலான கரிம சேர்மங்கள் இயற்கையாகவே பிணைப்பைக் கொண்டுள்ளன.
- கரிம சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் விட குறைவான உருகுநிலை கொதிநிலையை கொண்டுள்ளன கரிமச் சேர்மங்கள் மாற்றிய பண்பை பெற்றுள்ளன.
- இவை எளிதில் ஆவியாகும் தன்மை உடையவை பல்வேறு கரிம சேர்மங்களை ஆய்வகத்தில் தயாரிக்கலாம் .
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago