India Languages, asked by ashadsheikh5861, 11 months ago

ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு
ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது.
இந்நிகழ்ச்சியின் ஈடுபடும் மூலப்பொருள்கள்
யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு
நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு
நடைபெறுகின்றன?

Answers

Answered by pallavi2589
3

Answer:

I don't know this information and language

Explanation:

plzzzzzzzzzzzzz mark as brainlest

Answered by steffiaspinno
3

ஒளிச்சார்ந்த செயல் :

  1. சூரிய ஒளியை சார்ந்தது.
  2. இதவ கிரானாவில் நடைபெறுகிறது.
  3. பச்சை நிறமிகள்  இந்த நிகழ்வில் ஈடுபடுகிறது.
  4. இந்நிகழ்ச்சி  நீர் மூலபொருளாக பயன்படுத்தப்புகிறது.  
  • இந்நிகழ்வின் நீர் மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது .
  • ATP  மற்றும்   NADPH  ஒன்றை உருவாக்கப்படுகிறது.
  • ஒளிசார்ந்த செயலின்   மூலக்கூறுகள்  சூரிய ஒளி மற்றும் நீர் NADPH மற்றும் ADP.

ஒளிச்சாரத செயல்:  

  1. சூரிய ஒளியைச் சார்ந்து அமையாது.
  2. இது  ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.
  3. எந்த ஒரு நிறமிகளும்  இந்நிகழ்வில் ஈடுபடுவதில்லை .
  4. நிகழ்வோடு CO_{2} மூலப்பொருளாக பயன்படுகிறது.
  • ATP மற்றும் NADPH இருந்து ஆற்றளை எடுத்துக்கொண்டு குளுகோஸ் உருவாக்கப்படுகிது.
  • ஒளி வினையானது பசுங்கணிகத்தின கிரான பகுதியில் நடைபெறுகிறது.
  • இருள் வினையானது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.
Similar questions