India Languages, asked by vineethvishwa7764, 10 months ago

அட்டையின் இதய அமைப்புக்கேற்பஅதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ?

Answers

Answered by Anonymous
0

அட்டையின் இதய அமைப்புக்கேற்பஅதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுஅட்டையின் இதய அமைப்புக்கேற்பஅதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுஅட்டையின் இதய அமைப்புக்கேற்பஅதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுஅட்டையின் இதய அமைப்புக்கேற்பஅதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

Answered by steffiaspinno
0

அட்டை:

  • அட்டையில்  சுற்றோட்ட   மண்டலம் ரத்த ஓட்ட மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.
  • உண்மையான ரத்தக் குழாய்கள் இல்லை ரத்தக் குழாய்களுக்கு பதிலாக ரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழி கால் வாய்கள் அமைந்துள்ளன.
  • இந்த உத்குழி திரவமானது  இமோகுளோபின் கொண்டுள்ளது.
  • சுற்ற்ஓட்ட  மண்டலத்தின் 4 நீண்ட கால்வாய்கள் உள்ளன.
  • ஒரு கால்வாய் உணவுப் பாதையின் மேல் புறமாகவும் மற்றொரு கால்வாய் உணவுப்பாதையில் கீழ் புறமாக அமைந்துள்ளது.
  • மற்ற இரு கால் வாய்களும் உணவுப்பாதை இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
  • இவ்விரு கால்வாய்களும் உட்புரம் வால்வுகளை  கொண்டுள்ள இதயம் போன்று செயல்படுகின்றன.
  • 4 கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 26  கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
Similar questions