India Languages, asked by jessiica4573, 11 months ago

அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை ஏன்?

Answers

Answered by Abhis506
0

In agriculture, multiple cropping is the practice of growing two or more crops in the same piece of land in same growing seasons instead of one crop. It is a form of polyculture.

Answered by steffiaspinno
0

அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை:  

  • அட்டைகள் தனது உணவினை போதுமான அளவில் உண்ட பின் அவை கீழே விழுந்து விடுகின்றன மற்றும் மிக குறைந்த வேகத்தில் ரத்தத்தை செரிகிறது.
  • தீனிப்பையில் இருந்து சுருக்கங்களை மூலம் வயிற்றுக்கு இரத்தமானது சொட்டு சொட்டாக மிக மிக மெதுவாக அனுப்பப்படுகிறது.
  • ஒரு  தீணிப்பையில் உள்ள  இரத்தம் செரிப்பதற்கு பல மாதங்கள் எடுக்கும் இதனால் ஒரு முறை உண்ணும் உணவை செரிப்பதற்கு  பல மாதங்கள் நீடிக்கும்.
  • இந்த காரணத்திற்காக மேலும் விரிவான சீரான சுரப்பு மற்றும் நொதிகள் இவற்றில் காணப்படுவதில்லை .
Similar questions