அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.
Answers
Answered by
2
அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி
- அட்டை தளத்தில் வளைதல் அல்லது ஊர்தல் முறையிலும் நீரில் நீந்துதல் முறையிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது.
- அட்டையில் சுற்றோட்ட மண்டலம் ரத்த ஓட்ட மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.
- உண்மையான ரத்தக் குழாய்கள் இல்லை ரத்தக் குழாய்களுக்கு பதிலாக ரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழி கால் வாய்கள் அமைந்துள்ளன.
- இந்த உத்குழி திரவமானது இமோகுளோபின் கொண்டுள்ளது.
- சுற்றஓட்ட மண்டலத்தின் 4 நீண்ட கால்வாய்கள் உள்ளன.
வலைதள அல்லது ஊர்தல் இயக்கம்:
- இவ்வகை இயக்கமானது தசைகளின் சுருக்கம் மற்றும் நீர் மூலம் நடைபெறுகிறது
- இவ்வியக்கத்தின் போது ஓட்டிக் கொள்வதற்கு ஒரு ஓட்டிகளும் உதவுகின்றன
- நீந்துதல் இயக்கம் அட்டையானது நீரில் மிகுந்த செயலாக்கத் உடன் நீங்கி அலை இயக்கத்தின் மேற்கொள்கிறது.
Answered by
1
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறு.

Similar questions
Hindi,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago