மைட்டோகாண்ட்ரியாவின் பணிகள் யாவை
Answers
Answered by
1
Explanation:
could you present your question in English???
Answered by
5
மைட்டோகாண்ட்ரியாவின் பணிகள்
மைட்டோகாண்ட்ரியா
- மைட்டோகாண்ட்ரியா என்பது செல்லில் உள்ள இழை போன்ற அல்லது துகள் போன்ற அமைப்பினை உடைய சைட்டோ பிளாச நுண் உறுப்பு ஆகும்.
- 1857 ஆம் ஆண்டு மைட்டோகாண்ட்ரியாவினை முதன் முதலில் கோலிக்கர் என்பவர் வரித்தசைச் செல்களில் கண்டறிந்தார்.
மைட்டோகாண்ட்ரியாவின் பணிகள்
- மைட்டோகாண்ட்ரியா ஆனது சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண் உறுப்பு ஆகும்.
- மைட்டோகாண்ட்ரியாவில் செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படும் ATP ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
- இதனால் மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.
- செல்லில் உள்ள கால்சியம் அயனிகளின் சமநிலையினை பாதுகாக்கிறது.
- மைட்டோகாண்ட்ரியா செல்லின் வளர் சிதை மாற்ற செயலில் பங்கு கொள்கிறது.
Similar questions
India Languages,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago