சைலேஷ் தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில்
சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும்போது அவற்றின்
பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம்
கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா
Answers
Answered by
0
Explanation:
HOPE THIS ANSWER IS HELPFUL TO U AND MARK ME AS BRAINLIAST.
FOLLOW ME TOO SOON,,,,!!!!!
Attachments:
Answered by
0
சைலேஷ் வீட்டில் வளர்த்த செல்லப் பிராணிகள்:
- சைலேஷ் தாத்தாவின் விளக்கம் முயலின் பல்வேறு வகையான அமைப்புக்கு மாறுபட்ட அமைப்பு என்று பெயர் பாலூட்டிகளில் நான்கு வகைகள் காணப்படுகின்றன.
- அவை வெட்டும் பற்கள் கோரைப்பற்கள் முன் கடவாய் பற்கள் மற்றும் பின் கடவாய் பற்கள் ஆகும்.
- இவை பல் வாய்ப்பாட்டின் மூலம் குறிக்கப்படுகின்றன.
- ஒரு பாலூட்டி காணப்படும் பற்களைப் பற்றி சுருக்கமாக எழுதும் முறையை பல் வாய்ப்பாடு ஆகும்.
- ஒரு பாறையின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படும் வெவ்வேறு வகைகளில் எண்ணிக்கை இது குறிக்கிறது.
- முதல் வாய்ப்பாடு முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
- முயலின் வெட்டும் பற்களுக்கும் முன் கடவாய் பற்களுக்கு இடையேயான இடைவெளி பகுதி அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது.
- மேலும் உணவை கையாளுவதற்கு இந்த பற்கள் இடைவெளி பயன்படுத்தப்படுகின்றன .
Similar questions