முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?
Answers
Answered by
0
Answer:
rewrite in English or hindi then post
Answered by
0
முயலின் உணவு மண்டலம்:
- சீரண மண்டலம் மண்டலம் உணவுப்பாதை மற்றும் சீரான சுரப்பில் உண்டாக்கியது.
- உணவுப்பாதையில் வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் குடல் நிட்சி மளத்துளை ஆகியவற்றில் உள்ளடக்கியது.
- வாயானது மேல் உதடு மற்றும் கீழ் உதட்டால் சூழப்பட்ட குறுக்குப்பிளவாகும் . இது வாய்குழியினுள் நீள்கிறது.
- வாய்குழியினுள் மேற்புறம் அன்னத்தாலும் அடிப்புறம் தொண்டையாலும் சூழப்பட்டுள்ளது. தாடைகுள் பற்கள் உள்ளன .
- வாய்குழியினுள் தனப்பகுதில் தசையால் ஆன நாக்கு உள்ளது.
- தொண்டையின் மூலம் உணவுக் குழாயாக தொடர்கிறது. உணவு குழாய் இரைப்பையினுள் திறக்கிறது..
- மெல்லிய கவர் உடைய குடல்வாள் நீட்சி சுவர் உடைய குடல் வால் நீட்டி சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் காணப்படுகிறது.
- இதில் உள்ள பாக்டீரியா செல்லுலோசைச் செரிக்க உதவுகிறது.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
Physics,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago