இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
2
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
10
இரத்தத்தின் பணிகள்
இரத்தம்
- சிவப்பு நிறம் உடைய ஒரு திரவ இணைப்புத் திசுவே இரத்தம் என அழைக்கப்படுகிறது.
- மேலும் இரத்தம் ஆனது மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் ஒரு முக்கிய ஊடகம் ஆகும்.
இரத்தத்தின் பணிகள்
- நமது சுவாசத்தில் பங்கேற்கும் ஆக்சிஜன் மற்றும் CO2 ஆகிய இரு வாயுக்களை இரத்தம் கடத்துகிறது.
- இரத்தம் ஆனது உடலின் அனைத்து செல்களுக்கும் செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை கடத்துகிறது.
- ஹார்மோன்களைக் கடத்தும் பணியில் இரத்தம் ஈடுபடுகிறது.
- அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் முதலிய நைட்ரஜன் கழிவுப் பொருட்களை கடத்துகிறது.
- உடலை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது.
- உடலின் வெப்பநிலை மற்றும் மதிப்புகளை ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக இரத்தம் செயல்படுகிறது.
Similar questions