India Languages, asked by meowteju7679, 10 months ago

ஸ்பி்மோமானோட்டர் பற்றி எழுதிக

Answers

Answered by Anonymous
0

எங்கள் கசிவு கண்காணிப்பு தொழில்நுட்பம் கரடுமுரடான தொழில்துறை மற்றும் கடல் சூழல்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல், தொழில்துறை மற்றும் நன்னீர் சூழல்களில் எண்ணெய் கசிவைத் தடுக்க ஹைட்ரோகார்பன் ஷீன் அல்லது தண்ணீரில் (அல்லது தரை / உலர்ந்த மேற்பரப்பில்) துண்டுகளை கண்டறிவது குறிக்கோள்.

Answered by steffiaspinno
0

ஸ்பிக்மோ மானோ மீட்டர்

இர‌த்த அழு‌த்த‌ம்  

  • இர‌த்த அழு‌த்த‌ம் எ‌ன்பது த‌ம‌னி‌யி‌ன் வ‌ழியே இர‌த்த‌ம் ஓடு‌ம்போது, அத‌ன் ப‌க்கவா‌ட்டு‌ச் சுவ‌ர் ‌மீது இ‌ர‌த்த‌ம் ஏ‌ற்படு‌த்து‌ம் அழு‌த்த‌ம் ஆகு‌ம்.  

ஸ்பிக்மோ மானோ மீட்டர்

  • ஸ்பிக்மோ மானோ மீட்டர் எ‌ன்பது இர‌த்த அழு‌த்‌த‌தினை க‌ண்ட‌றிய உதவு‌ம் மரு‌த்துவ உபகரண‌ம் ஆகு‌ம்.  
  • ஒருவ‌ர் ஓ‌ய்வாக இரு‌க்கு‌ம் போது அவ‌‌ரி‌ன் மே‌ற்புற‌க் கை‌யி‌ல் தம‌னி‌யி‌ன் அழு‌த்த‌ம் ஸ்பிக்மோ மானோ மீட்டர் க‌ருவி‌யி‌ன் மூல‌ம் அள‌விட‌ப்படு‌‌கிறது.
  • மேலு‌ம் ஸ்பிக்மோ மானோ மீட்டர் கரு‌‌வி ஆனது இர‌த்த ஓ‌ட்ட‌த்‌தி‌ன் ‌நிலை, இதய‌ம் செய‌ல்படுத‌ல் ஆ‌கிய இரு ‌செய‌ல்களை க‌ண்டறியவு‌ம் உதவு‌கிறது.
  • இர‌த்த அழு‌த்த‌த்‌தினை அள‌க்க உதவு‌ம் சாதன‌ங்க‌ள் மானோ மெட்ரிக் மற்றும் நவீன எண்ணியல் (டிஜிட்டல்) வகையினை சா‌ர்‌ந்த  உபகரணங்கள் ஆகு‌ம்.  
Similar questions