சாறேற்றம் மற்றும் அதன் படிநலைகள் பற்றி கூறுக
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
0
சாறேற்றம் மற்றும் அதன் படிநிலைகள்
சாறேற்றம்
- வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தாவரங்களின் மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிய கடத்துதல் மூலமாக செல்வது சாறேற்றம் என அழைக்கப்படுகிறது.
வேர் அழுத்தம்
- நீரானது வேர் அழுத்தத்தின் காரணமாக வேரிலிருந்து மேல் நோக்கி சென்று தண்டின் அடிப்பகுதியினை அடைகிறது.
நுண் துளை ஈர்ப்பு விசை
- நுண் துளை ஈர்ப்பு விசை என்பது நீர் அல்லது எந்தவொரு திரவமும் நுண் துளைக் குழாய்களில் மேலேறுவதற்கு பயன்படும் இயற்பியல் விசை ஆகும்.
நீர் மூலக்கூறுகளின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
- நீரானது சைலத்தில் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு செயலின் காரணமாக ஒரு தொடர்ச்சியான நீர்த் தம்பமாக உள்ளது.
நீராவிப்போக்கின் இழுவிசை
- நீராவிப்போக்கின் இழுவிசையின் காரணமாக சைலத்தினுள் உள்ள நீர்த் தம்பமானது தாவரத்தின் மேல் பாகத்திற்கு செல்கிறது.
Similar questions
Science,
5 months ago
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Biology,
1 year ago