India Languages, asked by Vaswata7871, 10 months ago

நியூரானின் அமைப்பை விவரி.

Answers

Answered by steffiaspinno
3

நியூரானின் அமைப்பு:

  • நியூரான் என்பது கீழ்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டது.
  • சைட்டான், டெண்ட்ரைட்டுகள் , ஆக்சான் ஆகும்.

சைட்டான்:  

  • சைட்டான்  என்பது செல் உடலம் அல்லது பெரியோர் என்று அழைக்கப்படும்.
  • இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபில் என்று அழைக்கப்படுகிறது.
  • இதனுள் அளவில் பெரிய துகள்கள் நிரம்பியுள்ளன.
  • இவர்கள் மிஷின்கள் எனப்படுகிறது.
  • மேலும் மற்ற செல் நுண்ணுறுப்புகள் ஆன மைட்டோ காண்ட்ரியா ரிபோசோம்கள், லைசோசோம்கள் மற்றும் எண்டோபிளாச வலை பின்னல் ஆகியவையும் இதில் உள்ளன.
  • நியூட்ரான்கள்  பகுப்படையம் தன்மை அற்றவை.
  • அவை செல் உடலத்தின் வழியாக நரம்புத் தூண்டுதலை முன்னும் பின்னும் கறுத்துவிடும் வெளிப்புறமாக பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இவை நரம்பு நோக்கி கடத்துகின்றனர்.
  • நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் தகவல்களை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை  அதிகமாகின்றன.  

ஆக்சான்: `

  • ஆக்சன் என்பது தனித்த நீளமான மெல்லிய அமைப்பு ஆகும்.
  • முடிவு பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து கூகுள் போன்ற சில பகுதிகளாக முடிகின்றது.
  • பிளாஸ்மா சவ்வு ஆக்ஸோம் மற்றும் சைட்டோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.
  • இவை தூண்டல்களை சைட்டானில் இருந்து எடுத்து செல்கின்றன.
  • ஒரு பாதுகாப்பு  உறையால் போர்த்தபட்டுள்ளது. இவ்வுரை நாயூரிலெம்மா எனப்படும்.
  • இவற்றின் மேற்புறம் செல்களால் ஆன உரையால் பாதுகாக்கப்படுகிறது .
  • உரை தொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளிகளில் உடன் இருக்கிறது.
  • இந்த இடைவெளிகள் ரேன்வீரின் கணுக்கள் எனப்படுகிறது.
  • இக்கணக்கு இடையே உள்ள பகுதி எனப்படும்.
  • உரையானது ஒரு பாதுகாப்பு உரையாக செயல்படுகிறது மிக விரைவாக கடத்தப்பட உதவுகிறது
Answered by shivam1104
2

Answer:

sorry sorry sorry sorry

I can't understand that language

pls write in english

Similar questions