மூளையின் அமைப்பையும் பணிகளையும்
விளக்குக.
Answers
Answered by
1
Answer:
bhai write either in hindi or in english
Answered by
1
மூளையின் அமைப்பு மற்றும் பணிகள்:
- மனித மூளை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- அவை முன் மூளை, நடுமூளை, பின் முளை ,
பெருமூளை:
- மூளையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையான இப்பகுதி அமைந்துள்ளது.
- பெரு மூளையானது நீள்வட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகள்.
- ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பாளவு நடுபிளவு எனப்படும் .
- பெரு மூளையின் வெளிப்பகுதி சாம்பல் நிற பகுதிகளாக ஆனது இது பெருமூளைப் புறணி எனப்படும்
- பெருமூளையின் உட்புறம் ஆழமான பகுதி வெண்மை நிறம் பொருள்களால் ஆனது.
- பெருமூளை புறணி அதிகமாக மடிப்புகளுடன் பல சுருக்கங்களை கொண்டு காணப்படும்.
- இவை அனைத்தும் பெருமூளை கதுப்புகள் என அழைக்கப்படும்.
- இவை ஒவ்வொரு குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பான பெருமூளையின் உட்புறம் ஆழமான பகுதி அவை சூழ்ந்து தலம் அமைந்துள்ளது.
பின் மூளை:
- பின் மூளையானது சிறு மூளை மற்றும் 3 பகுதிகளை உள்ளடக்கியது.
சிறு மூளை:
- சிறுமூளை இரண்டாவது மிகப்பெரிய பகுதி ஆகும்.
- சிறு மூளையானது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு கொள்ளுடன் காணப்படுகிறது.
பான்ஸ்:
- இது சிறுமூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதி செயல்படுகிறது.
- இது சிறுமூளை பெருமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றுக்கிடையே கடத்தும் மையமாக செயல்படுகிறது.
முகுளம்:
- மூளையின் கீழ்பகுதி முகுள தண்டு வடத்தை மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கபடுகின்றது.
ஹைபோதாலமஸ்:
- ஹைபோதாலமஸ் பணிகள் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் தாகம் பசி சிறுநீர் வெளியேறுதல் நரம்பு மண்டலத்திற்கு நாளமில்லா சுரப்பி மண்டலத்தில் இடையும் முக்கியமான இணைப்பாக செயல்படுகிறது.
Similar questions