ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு
நரம்பு தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன?
Answers
Answered by
1
Answer:
bhai i dont understand
Answered by
0
நரம்பு தூண்டல் கடத்தப்படுதல்:
- உணர்வு உறுப்புகளான கண் மூக்கு தோல் போன்றவற்றின் மூலம் புற சூழ்நிலையில் இருந்து பெறப்படும் தூண்டல்கள் உணர்வுகளின் மூலம் உணரப்படுகின்றது.
- இப்பொழுது ஆக்ஸன் முறையானது நரம்பு உணர்வுகளையும், நரம்பு கடத்துதலையும் வெளியிடுகிறது.
- இவை நரம்பு இணைவு பகுதியில் பரவி அடுத்த நியூட்ரான் உள்ள டெண்ட்ரான்களை அடைந்து ச்ல் உடலத்தின் தூண்டலாக கடத்தப்படுகிறது.
- இவ்வாறு தொடர்ந்து கடத்தப்பட்டு மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வெளிப்பட்டு குறிப்பிட்ட தசைகள் அல்லது சுரப்பிகளை சென்றடைகிறது.
- ஒரு குறிப்பிட்ட நியூட்ரான்களின் தொகுப்பில் நடைபெறும் நரம்பு தூண்டல்கள் செல்லும் பாதையானது
- எப்பொழுதும் ஒரு நியூரான் முறையில் இருந்து மற்றொரு நியூட்ரான் பத்து முறைக்கு அல்லது நான் ஸ்டிக் மூலம் கடத்தப்படுவதை கடத்துதல் என்கிறோம்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago