India Languages, asked by mohdtalib3654, 9 months ago

நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில்
எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று
விளக்குக.

Answers

Answered by bandanamahanta148
0

Explanation:

HOPE THIS ANSWER is HELPFUL to u AND MARK me AS BRAINLIAST.

☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

Attachments:
Answered by steffiaspinno
2

நியூட்ரான்களின் வகைகள் :

  • ஒருமுறை நியூட்ரான்கள்
  • இருமுனை நியூட்ரான்கள்  
  • பலமுறை நியூட்ரான்கள்  

ஒருமுனை நியூட்ரான்கள்:

  • இவ்வகை நியூட்ரான்களின் ஒருமுறை மட்டுமே சைடில் இருந்து கிளைத்து காணப்படும்.
  • இதுவே ஆக்சான் மற்றும் டெண்ட்ரான்கள் ஆக செயல்படும்.
  • டெண்ட்ரான்கள் எதிராக செயல்படும்.

இருமுனை நியூட்ரான்கள்:

  • இவ்வகை நியூட்ரான்களின் சைடில் இருந்து ஒரு நரம்பு பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும்.
  • ஒன்று ஆக்சான் மற்றும் டெண்ட்ரான்கள் ஆகவும் செயல்படும்.

பலமுறை நியூட்ரான்கள்:  

  • பலமுறை நியூட்ரான்கள் சைட்டானில் இருந்து டெண்ட்ரான்கள் கிளைத்து ஒரு முனையிலும் ஆக்சன் ஒரு முனையிலும் காணப்படும்.
  • ஒரு முனை நியூட்ரான்கள் வளர் கருவியின் ஆரம்ப நிலையில் மட்டும் காணா உயிரிகள் காணப்படாது.
  • இருமுனை நியூட்ரான்கள் கண்களின் விழித்திரையில் உள்ள ஆள் பேட்டரி எதிலும் காணப்படும்.
  • பலமுனை நியூட்ரான்கள் மூளையின் பொருளை பெருமூளை புறணி உரையில் காணப்படும்.
Similar questions