India Languages, asked by Young3563, 11 months ago

அட்ரினல் கார்டெக்ஸால் சுரக்கும் ஹார்ம்மோன்கள் யாவை அவற்றின் பணிகள்யாவை

Answers

Answered by steffiaspinno
0

அட்ரினல் கார்டெக்ஸால் சுரக்கும் ஹார்ம்மோன்கள்:

  • அட்ரினல் கார்டெக்ஸால் சுரக்கும் ஹார்ம்மோன்கள்  கார்ட்டி கோஸ்டீராய்டுகள்  ஆகும்.
  1. குளுக்கோ கார்ட்டுகாய்டுகள்  
  2. மினரலோக்கார்டுகாய்டுகள்  என இரண்டு வகைப்படும்.

அ) ட்ரினோகார்டிராய்டுகள்  பணிகள்:

  • சோனா பாஸிகுலேட்டாவில் சுரக்கும் குளுக்கோ கார்ட்டுகாய்டுகள் கார்டிசோல் மற்றும் கார்ட்டிகோஸ்டிரான்.
  • இது செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது
  • கல்லீரல் கிளைக்கோஜனை, குளுக்கோஸாக மாற்றுத்தை ஒழுங்குபடுத்துகிறது.
  • அழற்சி  மற்றும் ஒவ்வாமை தடுப்பு பொருளாக செயல்படுகிறது.

மினரலோக் கார்டுகாய்டுகள்:

  • சோனா குளாமருலோசாவில் உள்ள மினரலோக் கார்டுகாய்டுகள் சுரக்கும் டிரான் ஆகும். ஹார்ம்மோன்கள் ஆல்டோஸ்
  • சுரக்கும் ஹார்மோன்கள் சிறுநீரகக் குழாய்களில் பயணிகளுக்கு உதவுகிறது அதிகமான பொட்டாசியம் காரணமாகிறது.
  • பொருட்களின் சமநிலை நீரை சவ்வூடுபரவல் அழுத்தம் மற்றும் ரத்த அழுத்த ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது .
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language

please try again in english language

Similar questions