India Languages, asked by Punam3056, 11 months ago

அ. வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன்
எது? தாவரங்களில் அதன் மூன்று
செயல்பாடுகளை எழுதுக.ஆ தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன்
என்று அழைக்கப்படுவது எது? ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

வாயு நிலை:

  • வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன்கள் எத்திலின் வாயு எத்திலின் ஒரு வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன்.
  • ஏனெனில் வாழ்வியல் விளைவுகள் ஊக்குவிக்கின்றது எடுத்துக்காட்டு: தக்காளி, ஆப்பிள், மா வாழை போன்றவை ஆகும்.
  • விதையிலிருந்து தாவரங்களின் வேர் மற்றும் தண்டு நீக்கி அடைவதை தடை செய்கின்றது.
  • எத்திலின்  இலைகள் மற்றும் மலர்கள் விரைவுபடுத்துகிறது.

ஆ)  தாவரங்களின் ஹார்மோன் என்று அழைக்கப்படுவது

  • தாவரங்களின் இருக்கும் ஹார்மோன்.
  • அமிலம் என்பது தாவரத்தின் இறுக்க நிலை ஹார்மோன் ஆகும்.
  • ஏ பி ஏ உதிர்தல் உறக்க நிலை ஒழுங்குபடுத்துதல் மற்றும்  ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடர்த்தியாகும்.
  • பல்வேறு வகையான இருக்க நிலைக்கு எதிராக தாவரங்களின் சகிப்பு தன்மை அதிகரிக்கிறது.
  • இது ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.
Similar questions